மதுரையில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை. கொலை செய்த 11 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது மதுரை மாவட்டம், அண்ணாநகர், E3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான , வைகை காலனியை சேர்ந்தவன் , செந்தூர்பாண்டி மகன் ஆனந்த் என்ற ஓட்டைப்பல் ஆனந்த், வயது 26, இவன் மீது மதுரை மாநகரில் பல கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன, குறிப்பாக கடந்த 2012 ம் ஆண்டு அண்ணாநகர் பகுதியில் 50 […]