Police Department News

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு

சுதந்திர தினத்தில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கிருஷ்ணகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் சத்தியநாராயணன் கீர்த்திவேல் அவர்கள் சுதந்திர தினத்தில் மக்களுக்கு பலவேறு நன்மையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தினத்தன்று தன்னுடைய ஊதியத்தில் பசியால் வாடும் சாலையில் இருக்கும் முதியோர்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்குகிறார். சானிடைசர் முககவசம் […]

Police Department News

மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் மூதாட்டி எரித்து கொலை, மூதாட்டியின் குடும்பத்தினர் நான்கு பேர் கைது மதுரை மாவட்டம், திருமங்கலம், PT ராஜன் சாலை அருகே குண்டாறு படுகையிலிருந்து, சென்ற 8 ந் தேதி சனி கிழமையன்று நன்பகல் நேரத்தில் துர் நாற்றம் கலந்த புகை குடியிருப்பு பகுதிகளுக்கு வரவே, பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர், அங்கு ஒரு உடல் தீயில் எரிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே அருகே உள்ள E1, நகர் காவல் நிலையத்திற்கு […]

Police Department News

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு மலைப்பாதையில் அதிக கனமழை மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவே ஆங்காங்கே கிடந்த மரங்களை காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் சிறப்பு பேரிடர் மீட்புப் பயிற்சி முடித்த காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனுக்குடன் சென்று எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக […]