சிபிஐ அதிகாரி எனக்கூறி வீட்டில் கொள்ளையடித்த மர்ம கும்பலை கைது செய்து, பல கோடி மதிப்புள்ள பணம் நகைகள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்ட திண்டுக்கல் மாவட்ட தனிப்படையினர். 13.08.2020 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலமரத்துபட்டியில் அரசு மதுபானக்கடை சூப்பர்வைசர் காளீஸ்வரன் என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரி என கூறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பல் அவர்கள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை அள்ளி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் […]