Police Department News

சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள்

சாலைகளை சீரமைத்த வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.சாம் பென்னட் அவர்கள் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிநடைபெறுவதால் ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் சிரமப்பட்டு பாதைமாறி சிரமப்பட்டு சென்றிருந்தனர். பொதுமக்கள் நலன்கருதி வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சாம் பென்னட் அவர்கள் குருநானக் மற்றும் வேளச்சேரி மேற்கு பகுதியில் வரும் வாகனங்கள் செல்லும்படியாக பாதையை இரவுபகல் பாராமல் பணியை சரியான படி சீரமைத்து பொதுமக்களுக்கு பாதையை உருவாக்கி கொடுத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏழை எளிய […]

Police Department News

சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளரை பாராட்டிய துணை ஆணையர்

சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளரை பாராட்டிய துணை ஆணையர் மதிப்பிற்குரிய துணை ஆணையர் திரு .விக்ரமன் I.P.S அவர்கள்அடையார் சரகம் . துரைப்பாக்கம் பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் குட்கா, மற்றும் போதை மாத்திரை உட்பட பல்வேறு வழக்குகளில் கொரோனா நேரத்தில் துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் பிரபு காவலர் வினுராஜன் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜ்மோகன் ஆகியோர்களை சிறப்பாக பணிபுரிந்தமைக்கு திரு.விக்ரமன் I.P.S அவர்கள் அடையார் அலுவலகத்திற்கு வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். […]