Police Department News

மதுரை முத்துப்பட்டியில், கஞ்சா விற்பனை,காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை

மதுரை முத்துப்பட்டியில், கஞ்சா விற்பனை,காவல் ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கை மதுரை நகர் சுப்ரமணியபுரம் C2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான முத்துப்பட்டியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சென்ற மாதம் 28 ந் தேதி மதியம் 2.30 மணியளவில் முத்துப்பட்டி R.M.S.காலனி 5 பனைமரம் முனீஸ்வரன் கோவில் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது அங்கே சந்தேகப்படும்படி ஒருவன் கையில் கட்டை பையுடன் நின்று […]

Police Department News

மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

மதுரையில் முகநூல் மூலம்பழகி,சிறுமியை ஏமாற்றி பாலியல் வன் கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது சபீன் இவருக்கு வயது 21, இவர் வாழைப் பழம் விற்பனை செய்யும்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் மதுரை ஜெய்ஹிந்த் புரம், பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் முக நூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஜுலை […]

Police Department News

வரலெக்ஷிமி நோம்பன்று கணவனை கொன்ற மனைவி கைது

வரலெக்ஷிமி நோம்பன்று மதுரை, திருமங்கலத்தில் பாலியல் தொல்லை தந்ததால் கணவனை கொலை செய்த மனைவி, வாக்கு மூலத்தில் ஒப்புக் கொண்டதால் மனைவி உட்பட மூவர் கைது. மதுரை மாவட்டம், திருமங்கலம், மாயாண்டி நகரை சேர்ந்த இளங்கோ மகன் சுந்தர் என்ற சுதீர் வயது 34 , இவரது மனைவி அருள்செல்வி, இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்களான நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஜெயஶ்ரீ என்ற ஒரு மகளும் உள்ளார் சுந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்காலிக உதவியாளராக […]

Police Department News

பம்பரமாய் சுழலும் தமிழ் நாடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய ஐயா திரு இரா.ஹிட்லர் அவர்கள் அடையார் சரகம் .

பம்பரமாய் சுழலும் தமிழ் நாடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் மதிப்பிற்குரிய ஐயா திரு இரா.ஹிட்லர் அவர்கள் அடையார் சரகம் . கொரோனாவை எதிர்த்து போராடும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ஒவ்வொரு காவலர்களுக்கும் அதுவும் தன்னுடைய அடையார் சரகத்தில் சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் உற்சாக கனிவான பேச்சுடன் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் திரு ஹிட்லர் அவர்கள் காவல்துறை பணி என்பது மக்கள் பணி காவல்துறை தங்களுடைய இயல்பான சமூக பணிகளை செய்ய வேண்டும் என்று காவல்துறையினரை ஊக்குவித்து […]