தூங்கா விழிகளாக செயல்பட்டு வரும் தேனி மாவட்ட காவல்துறையினர் தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு மலைப்பாதையில் அதிக கனமழை மற்றும் அதிக காற்றின் காரணமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளின் நடுவே ஆங்காங்கே கிடந்த மரங்களை காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் சிறப்பு பேரிடர் மீட்புப் பயிற்சி முடித்த காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு உடனுக்குடன் சென்று எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக […]