மதுரை, கிருஷ்ணாபுரத்தில், சொத்துக்காக தாயை கடுமையாக தாக்கிய மகன் மற்றும் மகள் மதுரை மாநகர் விளக்குத் தூண் B 1, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான கிருஷ்ணாபுரம் 2 வது தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி கிருஷ்ணவேணி வயது 70, இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை அவரின் மகன் பாலாஜியும், மகள் உஷாதேவியும் தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி பல ஆண்டுகளாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக அவ்வப்போது […]
Day: August 16, 2020
அருப்புக்கோட்டை காவல் துறை துணைஉட்கோட்டத்தில் புதிதாக துணைகண்காணிப்பாளர் பணியேற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல் துறை துணைஉட்கோட்டத்தில் புதிதாக துணைகண்காணிப்பாளர் பணியேற்றுள்ளார். இதற்குமுன் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளராக இருந்து சிறப்புறபணியாற்றிய திரு.வெங்கடேசன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பணிமாறுதலாகி சென்றுள்ளார். தற்சமயம் பொறுப்பேற்றுள்ள திரு.சகாயஜோஸ் அவர்கள் சென்னையில் பணிபுரிந்துள்ளார். பார்பதற்கும் பேசுவதற்கும் மிகவும் எளிமையானவர் தற்சமயம் அருப்புக்கோட்டை துணைகண்காணிப்பாளரை வரவேற்கும் விதமாக துணைஉட்கோட்டத்தில் பணிபுரிந்துவருகின்ற சககாவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சந்தித்து வாழ்த்துதெரிவித்தனர். அதுசமயம் துணைகண்காணிப்பாளர் அவர்கள் தம்முடைய பணிகாலத்தில் நடைபெற்ற சில விசயங்களை பகிர்ந்துகொண்டார். […]