மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மண் வளத்தை காப்போம் சிவகங்கை மாவட்ட காவல்துறை. சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் தற்காலிக பயிற்சிப் பள்ளியில் உள்ள சுற்றுப்புறங்களில் இயற்கை வளத்தை பேணி காக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்கள்,மற்றும் பயிற்சிப் பள்ளி உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று வீதம் 250 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
Day: August 10, 2020
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் அகில இந்திய குடியியல் பணி தேர்வில் வெற்றி கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் திரு. வெங்கடேஷ் பிரபு முதுகலைப் பட்டம் பெற்று¸ 2018-ம் வருடம் இந்திய வனச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்பொழுது பயிற்சி பெற்று வருகிறார். இருப்பினும் அவர் ஐ.ஏ.எஸ் ஆவதே தனது குறிக்கோளாக இருந்ததால் விடாமுயற்சியில் […]