மதுரை, செல்லூரில் கோபத்தில் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால், கணவன் அழைத்தும் வராததால் விரக்தியில் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை. மதுரை, செல்லூர், புதுப் பள்ளிவாசல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருகுமரன், வயது 32, இவரது மனைவி தேவி ஈஸ்வரி, கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு பத்து நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு சென்று, பத்து நாட்களாக தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இதற்கிடையை கணவன் தன் மனைவிக்கு […]

