Police Department News

முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர கமிஷனர் அருண்

முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர கமிஷனர் அருண் மத்திய மண்டலத்தில் உள்ள காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி பெரம்பலூர் மாவட்ட துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடந்தது. இதில், திருச்சி மத்திய மண்டலத்தின் அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநர் அமல்ராஜ் தலைமையில் இன்று 21.08.2021-ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.இரண்டு வகையான துப்பாக்கியில் சுடும் போட்டி நடந்தது. பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அருண் (திருச்சி […]

Police Department News

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது. கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த ராணி வயது 32 என்பவரின் கணவர் மாசானம் என்பவர்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற பம்பாய் துரை வயது 59, என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாசானத்தின் மனைவி ராணி, அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பெரியசாமி, ராணியையும் ராணியின் […]

Police Department News

ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டாலும் நகை விற்பனை அமோகம்

ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டாலும் நகை விற்பனை அமோகம் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பிறகும் நகை விற்பனை அமோகமாக நடக்கிறது. ஜூலை 1 முதல் ஆகஸ்டு 20-ஆம் தேதி வரை 50 நாளில் ஒரு கோடியே 2 லட்சம் எண்ணிக்கையில் ஹால்மார்க் முத்திரை பெறப்பட்டுள்ள நகைகள் விற்பனையாகியுள்ளன. சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை […]

Police Department News

திருப்பூர் போலீஸ் அசத்தல் சினிமா படத்தை மிஞ்சிய ஆள் கடத்தி பணம் பறிக்கும் கும்பல் கைது?

திருப்பூர் போலீஸ் அசத்தல் சினிமா படத்தை மிஞ்சிய ஆள் கடத்தி பணம் பறிக்கும் கும்பல் கைது? 6 மணி நேரத்தில் அதிரடி வேட்டை? 8 தனிப்படை? 1 கோடியே 89 லட்சத்து 94,000 பணம் பறிமுதல் 4 பேர் கைது? பரபரப்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தொழிலதிபரின் மகன் சிவ பிரதீப் என்பவரை மர்ம கும்பல் கடத்தி 3 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் . திண்டுக்கல்லில் பதுங்கி இருந்தவர்களை 6 மணி நேரத்தில் […]

Police Department News

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மூன்றடைப்பு வடக்கு புறமாக அமைந்துள்ள முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில்,சாத்தான்குளம்,தட்டார்மடத்தை சேர்ந்த மக்கான் என்ற ராமகிருஷ்ணன் வயது 39, என்பவர் கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம் ₹250, எடுத்து தப்பிச் செல்லும்போது அருகில் உள்ளவர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையம் வந்து ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி பார்வதி அவர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி […]

Police Department News

அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.

அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது. முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கம்பாறையை சேர்ந்த ஜான்கென்னடி வயது 40, என்பவர் வம்பழந்தான் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.21.08.2021 அன்று ஹோட்டலுக்கு வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஆனைக்குட்டி @ மணிகண்டன் வயது,20, மற்றும் அவரது நண்பர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் மேற்படி நபர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜான் கென்னடியை அரிவாளால்‌ வெட்ட வரும் […]

Police Department News

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை

மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை மதுரை, திருநகர் W1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் கடந்த 22 ம் தேதி மாலை 5.30 மணியளவில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாலகுமரன், மற்றும் பழனிச்சாமி ஆகியோர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனக்கன்குளம் பஸ் ஸடாப் அருகில் […]

Police Department News

மதுரை, திருப்பாலை பகுதியில் முதியவர் விஷம் அருந்தி தற்கொலை, திருப்பாலை போலீசார் விசாரணை

மதுரை, திருப்பாலை பகுதியில் முதியவர் விஷம் அருந்தி தற்கொலை, திருப்பாலை போலீசார் விசாரணை மதுரை, திருப்பாலை, மாடகோன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் ஶ்ரீராம்பெருமாள் வயது 31/21, இவர் சுயமாக பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தந்தை பூமிநாதன் அவர்கள் இவரது பராமரிப்பில் இருந்து கொண்டு நாராயணபுரத்திலுள்ள SEV மேல்நிலை பள்ளியில் வாட்ச் மேனாக வேலை பாரத்து வந்தார். இவர் தனது மைத்துனரின் திருமண அழைப்பிதழில் தனது தந்தையின் பெயர் […]

Police Department News

சருகுவலையபட்டியில் அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி திருடியவர் கைது, டிராக்டர் பறிமுதல்

சருகுவலையபட்டியில் அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி திருடியவர் கைது, டிராக்டர் பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்களின் உத்தரவின்படி , நேற்று காலை கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் மற்றும் சக காவலர்களுடன் சருகுவலையபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர, அப்போது அங்கு உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, எதிரி வீரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள ஓதபிச்சான் […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாராட்டும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் 14/08/21 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர், இதில் தூத்துக்குடி ஸ்டேட் […]