பயணம் இருவருக்கு, பாதுகாப்பு மட்டும் ஒருவருக்கா?இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். காவல்துறை அறிவுறுத்தல் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்போரும் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் தவறினால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நடைமுறை பல் வேறு மாவட்டங்களில் அமுலுக்கு வந்தது.மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து […]
Day: August 3, 2022
கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதித்த மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவு.
கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட எதிரிகளுக்கு பத்து வருட சிறை தண்டனை விதித்த மதுரை மகிளா நீதிமன்றம் உத்தரவு. மதுரை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அந்தந்த புலன் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் தாக்கலான அப்பாவி பெண்ணை கற்பழிப்பு செய்ததாக […]
மழைநீர் கால்வாயில் விழுந்து கிடந்த பாட்டியை மீட்ட S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆயாவாளர் திரு.ரிச்சர்ட் மற்றும் பேட்ரோல் வாகன ஓட்டுநர் ராம்குமார் .
மழைநீர் கால்வாயில் விழுந்து கிடந்த பாட்டியை மீட்ட S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆயாவாளர் திரு.ரிச்சர்ட் மற்றும் பேட்ரோல் வாகன ஓட்டுநர் ராம்குமார் . S7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானூம்பேட்டை சிதம்பரனார் தெரு மழைநீர் கால்வாயில் 02.08.2022 இரவு தடுமாறி விழுந்த நிலையில் கிடந்த பாட்டியை Patrol மூலம் இன்றுகாலை 6.00 மணிக்கு ரோந்து செல்லும் போது கால்வாயில் கிடந்த பாட்டியியை மீட்பு முதலுதவி செய்து பாட்டியை அருகில் […]