மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது மதுரை மதிச்சியம், வடக்கு தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது 8 கிலோ கஞ்சா, 2 […]
Day: August 2, 2022
மதுரை,மேலூர் மெயின் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை
மதுரை,மேலூர் மெயின் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை மதுரை மேலூர் மெயின் ரோட்டை கடை உரிமையாளர்கள் ஆக்ரமித்ததோடு டூ வீலர்களை நடு ரோட்டில் நிறுத்துவதால் பொதுமக்கள்விபத்துகுள்ளாகின்றனர் மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.எந்த நேரமும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மெயின் ரோட்டின் இரு புறமும் நடந்து செல்ல முடியாத அளவுக்கு ஆக்கரமிப்புக்கள் உள்ளன சமூக ஆர்வளர்கள் கூறுகையில் வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு முன்பு ரோட்டை ஆக்கரமித்துஷெட் அமைத்துள்ளனர் கடைகளுக்கு […]