மதுரை செல்லூர் பகுதியியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது மதுரை செல்லூர் பகுதியில் 23 கிலோ கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மதுரையில் கஞ்சா விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளனர். இதுபற்றி தொடர்ந்து புகார் வந்ததால் கஞ்சா விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் […]
Day: August 18, 2022
விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட டிஎஸ்பி அலுவலகத்தின் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் மாவட்ட செய்தியாளர் செல்வம்பென்னாகர செய்தியாளர்Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி