Police Department News

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள மறவர் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில்.கரிமேடு காவல்துறையினர் அப்பகுதியில் காவலர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு,1) காக்கா ரமேஷ்,2) சிவக்குமார்3) கீதேஷ்ஆகியோர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது, செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலு‌ம் அவர்கள் இடம் […]

Police Department News

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 7 வீடுகளில் கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 7 வீடுகளில் கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 7 வீடுகளில் கொள்ளை முயற்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரம் கிராமத்தில் குடியிருப்பவர்கள் வெளியூர்களில் ஓட்டல் தொழில் நடத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகள் பூட்டிய நிலையிலேயே இருக்கும். இந்த நிலையில் கடந்த 19 ம் தேதி இரவு எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் அடுத் தடுத்து உள்ள பூட்டிய வீடுகளில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே […]