பாலக்கோடு அருகே தொழிலாளி கொலை கூலிப்படையை வைத்துக்கொண்ட மாமியார் கைது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19ஆம் தேதி வாலிபர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் இதுகுறித்து பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளியை சேர்ந்த தொழிலாளி சூர்யா வயது 41 என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத […]