Police Department News

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது சென்னையில் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலிசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காவல் உதவி செல் போன் செயலியை தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் இந்த செயலியின் நன்மைகள் பயன்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து போலிசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை பெருநகர காவல் […]