ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட நான்கு நபர்களை வளைத்து கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபர்களை மடக்கி ஊத்தங்கரை போலிசார் சோதனை செய்ததில் காரில் வைத்திருந்த சிலிண்டர், வெல்டிங் மிஷின், ஏணி,கேபிள் ஓயர் மற்றும் இரும்பு ராட் இருந்ததை கண்டு விசாரணை நடத்தியதில் அவர்கள் நால்வரும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் திருட திட்டம் தீட்டியது அம்பலமானது. இதில் […]
Day: August 24, 2022
ஆர்டர்லி’ முறை ஒழிக்கப்பட்டதை, நான்கு மாதங்களில் உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்டர்லி’ முறை ஒழிக்கப்பட்டதை, நான்கு மாதங்களில் உறுதி செய்யும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி, இடமாறுதலுக்கு ஆளான அதிகாரிக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து அந்த அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அப்போது, உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக போலீசார் பணியாற்ற, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்தவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை […]
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள்
நீதிபதிகளுக்கு சிறப்பு சலுகைகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை அலுவலகம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெறுவோர் ஓய்வு தேதியிலிருந்து ஆறு மாத காலத்துக்கு வாடகையின்றி அரசு பங்களாவில் தங்கலாம். மேலும் 24 மணி நேர பாதுகாப்பும் அளிக்கப்படும். ஓய்வு பெற்ற தேதியிலிருந்து ஒரு ஆண்டுக்கு டிரைவர் உதவியாளர் அரசு […]
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்கள். மேற்கண்ட தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர்கள் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன். இவர்கள் 3 பேரும் சேர்ந்து தனியார் நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இதில் பல கவர்ச்சிகரமான திட்டத்தினை தொடங்கி விளம்பரம் செய்தார்கள். மேற்படி திட்டத்தில் முதலீடு செய்தால் அதிகம் […]
காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு
காவல் உதவி ஆய்வாளர் பணி – திருச்சியில் பெண்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 338 பெண்களுக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் […]
மதுரை பொன்மேனி பகுதியில் ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை
மதுரை பொன்மேனி பகுதியில் ஓசி பீடி தர மறுத்ததால் மயான ஊழியர் படுகொலை பீடி கேட்டு தராததால் மயான ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் பொன்மேனி ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் அய்யனார் வயது 60 இவர் மயான ஊழியராக வேலை செய்து கொண்டு வருகிறார் . நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் நின்றுகொண்டிருந்த பொன்மேனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் கனேசன் […]
காவல் நிலையத்தில் விஷம் குடித்த பெண் காவல் ஆய்வாளர்
காவல் நிலையத்தில் விஷம் குடித்த பெண் காவல் ஆய்வாளர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சாந்தகுமாரி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் மதுரை மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி ஆலங்குளத்திற்கு வந்தார். சாந்தகுமாரிக்கு ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது இந்த […]