கையடக்க CPU-உருவாக்கிசாதனை நிகழ்த்திய சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்றுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் மாவட்டம்திருவாரூர்,மருதபட்டினம்டாக்டர்.கலைஞர் நகரில் வசிக்கும்செல்வன்.மாதவ் 14த/பெ சேதுராஜன்என்ற சிறுவன் திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில்09-ம் வகுப்பு பயின்று வருகிறார். 🚨🔥இவர் தனது சொந்தமுயற்சி மற்றும் அறிவை பயன்படுத்திகணிப்பொறி சாதனமான CPU-கருவியைகையடக்க அளவில்உருவாக்கி அதனைபயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார். 🚨🔥மேற்படி சிறுவனின் சாதனையை அறிந்தமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்சிறுவன் மாதவைநேரில் அழைத்து பாராட்டியுள்ளார்கள். 🚨🔥இந்நிலையில்திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன்அவர்கள் இன்று(29.07.21)மேற்படி சிறுவன் மாதவ்வீட்டிற்கு திடீரென்று சென்று […]
Month: July 2021
அடகுகடையில் திருடிய எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்
அடகுகடையில் திருடிய எதிரியை கைது செய்த தனிப்படையினருக்குமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ்🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥முத்துப்பேட்டை காவல் சரகம், முத்துப்பேட்டை,புதுக்காளியம்மன் கோவில்தெருவில் அமைந்துள்ள தானாஜீ ஆபரண தொழிற்கூடத்தில்கடந்த07.07.2021 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கதவினை உடைத்துஉள்நுழைந்து தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களைதிருடி சென்றநிலையில்அதுதொடர்பாகவழக்கு பதிவுசெய்யப்பட்டது. 🚨🔥இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை பிடிக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரடி பார்வையில்தனிப்படை அமைக்கப்பட்டது. 🚨🔥தனிப்படையினர் விரைந்துவிசாரணை செய்து, எதிரியை அடையாளம் கண்டு, வழக்கில்சம்பந்தப்பட்டஎதிரியான நாமக்கல் மாவட்டத்தினை சேர்ந்த வேலாயுதம் […]
பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு
பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித மீட்பு பணி🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨 🚨🔥திருவாரூர் தாலுக்கா காவல் சரகம் தியாகராஜ நகர பகுதியை சேர்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன் நேற்று (28.07.2021) இரவுதனது பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறிய நிலையில்பதட்டமடைந்த பெற்றோர்கள் மாவட்டதனிப்பிரிவு அலுவலகத்திற்கு இரவு 23.30 மணிக்கு தெரிவித்தனர். 🚨🔥தகவலறிந்த காவல்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நள்ளிரவில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி சிறுவனை கண்டுபிடிக்கஉத்தரவிட்டார்கள். 🚨🔥அதன் அடிப்படையில்தேடுதல் பணியில் ஈடுபட்ட இரவு ரோந்து […]
மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மதுரை செல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை செல்லூர் போலீசார் கைது செய்தனர். மதுரை, K.V.சாலை, சிங்கம்பிடாரி கோவில் தெருவில் வசிக்கும் ஆண்டியப்பன் மகன் சங்கர் கனேஷ் வயது 41/21, இவர் தனது சொந்த வேலை சம்பந்தமாக கடந்த 27 ம் தேதி காலை 8 மணியளவில் மதுரை, செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டில், 50 அடி ரோடு சந்திக்கு் இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னாடி வந்த நபர் அவரை வழி மறித்து […]
மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்
மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர் மதுரை டவுன், செல்லூர் D 2, காவல்நிலையம் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர்கள் சிலம்பரசன், ராஜேஸ் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் கடந்த 27 ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெருவதாக […]
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் 4பேர் கைது செய்து அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
வாணியம்பாடியில் காவல்துறை நடத்திய திடீர் சோதனையில் 8 கிலோ கஞ்சா, 10 பட்டாகத்திகள், 10 செல்போன்கள் பறிமுதல் 4பேர் கைது செய்து அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ். இவர் சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை (SCRAP) செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் […]
மதுரை, செல்லூர் பகுதியில் பணம் பறிப்பு மற்றும் தவரான உறவுக்கு அழைத்து வரமறுத்த கொத்தனார் கொலை, செல்லூர் போலீசார் துரித நடவடிக்கையால் குற்றவாளி கைது
மதுரை, செல்லூர் பகுதியில் பணம் பறிப்பு மற்றும் தவரான உறவுக்கு அழைத்து வரமறுத்த கொத்தனார் கொலை, செல்லூர் போலீசார் துரித நடவடிக்கையால் குற்றவாளி கைது மதுரை, செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனெரி, பாக்கியநாதபுரம், அசோக்நகரில் வசித்து வரும் தம்பதியர் மாரியப்பன் வயது 39/21, மீனா வயது 32/21, இவர்களுக்கு இரண்டு மகள்கள் பெயர் முத்துலெட்சுமி வயது 13/21, சுதா வயது 11/21, மாரியப்பன் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.இவர் தினசரி காலை 7 மணிக்கு […]
ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை….
ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை…. தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர்; மற்றும் தீயணைப்பு வளர் என 10506 காவலர்களுக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது……இப் பணிகளுக்கான 5.50 லட்சம் […]
ஜூலை.. 27.. தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்ஐ தேர்வு 32 பேர் தேர்ச்சி .. பணி நியமன ஆணையை எஸ்பி வழங்கினார்……..
ஜூலை.. 27.. தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் எஸ்ஐ தேர்வு 32 பேர் தேர்ச்சி .. பணி நியமன ஆணையை எஸ்பி வழங்கினார்…….. தமிழகத்தில் நடந்த போலீஸ் எஸ்ஐ தேர்வில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர் அவர்களுக்கு எஸ்.பி. கலைச்செல்வன் பணி நியமன ஆணையை வழங்கினார்…தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 969 போலீஸ் எஸ்ஐ காலி பணியிடங்களுக்கு பல தேர்வு எழுதினர் இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 32 பேர் தேர்ச்சி பெற்றனர்…தேர்ச்சி […]
*கடலோர மக்கள் சந்திப்பு* *மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* *அவர்களின் கிராம* *விழிப்புணர்வு*
*கடலோர மக்கள் சந்திப்பு**மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* *அவர்களின் கிராம* *விழிப்புணர்வு* 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨*திருவாரூர் மாவட்டம்*முத்துப்பேட்டை காவல் சரகம் ஜாம்புவானோடைபகுதியில் வசிக்கும்கிராம மக்களைஇன்று (27.07.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.V.R.ஸ்ரீனிவாசன்* அவர்கள் நேரில் சந்தித்துஉரையாடிநிறை குறைகளைகேட்டறிந்துஅவர்களுக்கு சாலைபாதுகாப்பு,கொரோனா தடுப்பு முறைகள்,தடுப்பூசியின் அவசியம்,பெண் குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கிகிராம விழிப்புணர்வு செய்தார்கள்🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨*திருவாரூர் மாவட்ட காவல்துறை*