மாநகராட்சிக்கு எதிர்ப்பு – நவல்பட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக […]
Month: September 2021
படிக்கட்டில் நிற்க வேண்டாம் என கூறிய நடத்துனரை தாக்கிய பயணி, போலீசார் நடவடிக்கை
படிக்கட்டில் நிற்க வேண்டாம் என கூறிய நடத்துனரை தாக்கிய பயணி, போலீசார் நடவடிக்கை திருச்சி துவாகுடி துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் அரசு பேரூந்தில் உக்கடை பாலத்தின் அருகே ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார் அவர், படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார், இதை அந்த பஸ் நடத்துனர் ராமசாமி அவர்கள் படிக்கட்டில் நிற்க வேண்டாம் மேலே ஏறி பஸுக்குள் வரும்படி கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர் நடத்துனரிடம் தகராறு செய்து […]
கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு
கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு திருச்சி மாநகர சாலைகளில் பெருகி வரும் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும்,பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஒழுங்குப்படுத்தவும், சாலை விதிகளை அமல்படுத்தவும், துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து மேற்பார்வையில் உதவி ஆணையர்கள், போக்குவரத்து (தெற்கு மற்றும் வடக்கு) அவர்கள் தலைமையில் 4 ஆய்வாளர்கள், 6 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 350 […]
தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
தனிப்படை காவல் துறையினரை ஊக்குவித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடு புகுந்து 30 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட எதிரியை பிடித்து 30 சவரன் நகையை மீட்டு திறம்பட செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை ஊக்குவிக்கும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (02.09.2021) மாவட்ட அலுவலகத்தில் அவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மதுரை மாவட்டம். சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம்.சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக பெங்களூரிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர்களை கைது செய்தனர். மேற்படி, கடத்திவரப்பட்ட 292 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர்கள் மீது நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
மதுரை புறநகர் பகுதிகளில் பட்டபகலில் வீட்டை உடைத்து திருடியவர்கள், தனிப்படையினரால் கைது
மதுரை புறநகர் பகுதிகளில் பட்டபகலில் வீட்டை உடைத்து திருடியவர்கள், தனிப்படையினரால் கைது மதுரை மாவட்டத்தில், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், ஆகிய பகுதிகளிலும் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளிலும் பகல் நேரங்களில் பூட்டிய வீடுகளில் வீட்டை உடைத்து பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருடும் சம்பவம்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பதிவாகி வந்திருந்தது, இது போன்று குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் […]
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது உசிலம்பட்டி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாரியப்பன் அவர்களுக்கு பனைபட்டி அருகே கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற போலீசார், அங்கே கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணி என்பவரை கைது செய்தனர் மேற்படி, தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வீரமணியிடம் இருந்து சுமார் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், மேற்படி நபர் மீது உசிலம்பட்டி […]
கோவை கூடுதல் எஸ்பி உட்பட 9 பேர் பணியிட மாற்றம் : டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
கோவை கூடுதல் எஸ்பி உட்பட 9 பேர் பணியிட மாற்றம் : டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு கோவை சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் எஸ்பி உட்பட தமிழகம் முழுவதும் 9 கூடுதல் எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சங்கு திருநெல்வேலி மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவுக்கும், விழுப்புரம் மாவட்டம் பெண்கள் […]
01.09.2021 Evening 4pm Don Bosco Anbu illam HCL Foundation Scouts & Guides Scoute Garden Innaguration.
01.09.2021 Evening 4pmDon Bosco Anbu illam HCL Foundation Scouts & Guides Scoute Garden Innaguration. Don Bosco anbu illam has been associated with HCl foundation, collaborating with major slums in Chennai to Promote education and environmental support for vulnerable children in the slums of Chennai through the project “Police Boys and Girls Club” by providing supplementary […]