பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி காவலர் வீர வணக்க நாள்,அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் 21 ம் தேதி கடை பிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் தமிழக காவல் துறை டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர், பணியின் போது உயிர் […]
Month: October 2021
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் காரியாபட்டி காவல்துறையினர்
கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் காரியாபட்டி காவல்துறையினர் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கபட்டனர். அதன் அடிப்படையில் இன்று கே.கரிசல்குளம், வக்கணாங்குண்டு ஆகிய கிராமங்களில் காவல் ஆய்வாளர் மூக்கன், சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், […]
தெற்கு மேட்டில் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு
தெற்கு மேட்டில் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு தென்காசி மாவட்டம், புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மேடு கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் சார்பு ஆய்வாளர் திரு. முத்து கணேஷ் அவர்கள் பேருந்து பயணத்தின் போது அனைவரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் எனவும், பயணத்தின் போது குழந்தைகளுக்கு அணிவித்து செயின் மோதிரம் போன்றவற்றை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பேருந்தில் சந்தேகப்படும்படியாக ஏதேனும் நபர் தென்பட்டால் தயங்காமல் காவல்துறைக்கு […]
நீத்தார் நினைவுதின அணிவகுப்பு நிகழ்ச்சி
நீத்தார் நினைவுதினஅணிவகுப்பு நிகழ்ச்சி நாள்:21.10.21 காவல் பணியின்போது உயிர் துறந்த காவல் அலுவலர்களுக்கு காவல் மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 21அன்று நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள நீத்தார் நினைவு தூண் வளாகத்தில்இன்று(21.10.21)காலை 08.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் தலைமையில்நீத்தார் நினைவு தின அணிவகுப்பு36 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள்,காவல் துணைக்கண்காணிப்பாளர்கள்காவல் ஆய்வாளர்கள்,உதவி ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்கள்50 பேர் கலந்துகொண்டனர்.
கோவில் திருவிழாவில் மூதாட்டியின் 5 பவன் தங்க செயின் மாயம்
கோவில் திருவிழாவில் மூதாட்டியின் 5 பவன் தங்க செயின் மாயம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெள்ளலூர் ஸ்ரீ ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது இந்த திருவிழாவிற்கு கீழே ஊரைச் சேர்ந்த குருசாமி மனைவி லீலாவதி வயது 75 என்பவர் வெள்ளலூர் கருப்புசாமி கோவிலில் சாமிகும்பிட்டுவிட்டு பார்க்கும்போது கூட்டநெரிசலில் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை காணவில்லை என்றும் அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கீழே உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் […]
அருப்புக்கோட்டை காவல்துறை காவல் உட்கோட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை காவல்துறை காவல் உட்கோட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடு. தேவர்குரு பூஜையை முன்னிட்டு அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. 114 வது தேவர்குரு பூஜை 59 வது குரு பூஜையானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வழக்கம் ஆனால் கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அதிகம் கூடுவது தடையில் உள்ளது. அதன்படி அருப்புக்கோட்டை நகரில் மறவர் தெரு,நேருமைதானம்,இராமசாமிபுரம், […]
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் ஊழியத்தில் கண்ட உத்தரவுகளை மீறி செயல்படுவது குறித்து தணிக்கை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் ஊழியத்தில் கண்ட உத்தரவுகளை மீறி செயல்படுவது குறித்து தணிக்கை செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட யா. ஒத்தக்கடை வெளவாள் தோட்டத்திலுள்ள சோசியல் ரெக்ரேசன் கிளப்பை ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. காட்வின் ஜெகதீஷ் குமார் அவர்கள் தலைமையில் […]
மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது
மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் கீழவளவு சேர்ந்த மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்-வயது 45 மற்றும் கீழையூர் சேர்ந்த பெரியசாமி மகன் ராமு-வயது 31 ஆகியோர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர் தகவல் அறிந்த கீளவளவு காவல் துறையீனர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைது […]
மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது
மதுரை அருகே கீழவளவில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் கைது இன்று மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கடை விடுமுறை என்பதால் கீழவளவு மழுவேந்தி மகன் சேவற்கொடியோன்-45 மற்றும் கீழையூர் சேர்ந்த பெரியசாமி மகன் ராமு-31 என்பவர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் 23 மது பாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!!
தூத்துக்குடியில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை..!! தூத்துக்குடியில் கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி திருமலையா புரத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் துரைமுருகன் (39). இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 90க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த வாரம் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடந்த கொலை தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், […]