மனித உயிரைக் காக்கும் படியாக கிழக்கு தாம்பரத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் புருஷோத்தமன் அவர்கள் சென்னையில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பொதுமக்களை எப்படியாவது பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் […]
Day: November 7, 2020
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே ஆய்வாளர் சசிகலா அவர்களின் தலைமையில் 3 பேர் கைது
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி.சசிகலா அவர்களின் தலைமையில் மற்றும் தலைமைக்காவலர்கள் பாண்டியன், ரமேஷ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அஸ்ஸாம் மாநிலம் காமாக்கியாவில் இருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலைய 10வது பிளாட்பார்மில் […]