Police Department News

மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்..

மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்.. .மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களை இன்று 27.11.2020- ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்கள் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

Police Recruitment

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த ரவுடிகள் கைது

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிந்த ரவுடிகள் கைது மதுரை மாநகரில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல் துறையினரும் பல அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைதும் செய்து வருகின்றனர். இருந்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த்சின்ஹா அவர்கள் காவல் துறையினருக்கு, சதித் திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் வலம் வரும் ரவுடிகளை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து மாநகர […]

Police Department News

தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்களின் கோரிக்கை மற்றும் வேண்டுகோள்

தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்களின் கோரிக்கை மற்றும் வேண்டுகோள் 27:11:2020 கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை 1963 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் நேரு அவர்களால் துவங்கப்பட்டது, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்காக தமிழ்நாடு ஊர்க்காவல் படை துவங்கப்பட்டது, அக்காலத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை மட்டும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்த்தனர், இவர்கள் தமிழ்நாடு காவல் துறையோடு இணைந்து தமிழகம் முழுவதும் சுமார் 16,000 ஊர்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கோவில் திருவிழா பாதுகாப்பு […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் 26.11.2020 அன்று சாலை விதிகளை மீறிய நபர்கள் மீது 2688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டத்தில் 26.11.2020 அன்று சாலை விதிகளை மீறிய நபர்கள் மீது 2688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 27.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.மாவட்டத்தில் 26.11.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 17 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 42 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 271 வழக்குகளும், மது அருந்தி வாகனம் இயக்கியதாக 03 வழக்கங்களும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக […]

Police Department News

தீ செயலி அறிமுகம்

தீ செயலி அறிமுகம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகள் பொதுமக்கள் எளிதில் பெறவும்¸ தீ¸ விபத்து¸ ஆழ்துளைக் கிணறு விபத்து¸ வனவிலங்கு மீட்பு¸ ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும்¸ நவீன தொழில் நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் தீ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை தமிழ்நாடு முதலைமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி […]

Police Department News

தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு காவலில், சிறையில் அடைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.

தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு காவலில், சிறையில் அடைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்டம். சோழவந்தான் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய, தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த, கார்த்தி (எ) சுண்டு என்பவரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு.சுஜித் குமார் IPS, அவர்களின், பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்பழகன் IAS, அவர்கள், மேற்படி […]