மதுரை, தெப்பகுளம், போக்குவரத்து காவல் துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களின் கருணை மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்கு வரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு. செந்தில், மற்றும் வைத்தியநாதன் ஆகிய இருவரும் அரச மரம் பிள்ளையார் கோவில் அருகே பணியில் இருந்த போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்தார், அந்த நேரம் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர்கள் கீழே விழுந்த வாலிபரை காப்பாற்றி […]
Day: November 13, 2020
பொதுமக்களின் உயிரை தன்உயிராக கருதும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் ( சட்டம் ஒழுங்கு) திரு.மாரிமுத்து அவர்கள்
பொதுமக்களின் உயிரை தன்உயிராக கருதும் செங்கல்பட்டு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.சுரேஷ்பாபு மற்றும் செங்கல்பட்டு D2 காவல்துறை உதவி ஆய்வாளர் ( சட்டம் ஒழுங்கு) திரு.மாரிமுத்து அவர்கள் தீபாவளி திருநாளுக்காக திருச்சி , மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இரண்டு சக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனம், பேருந்து மற்றும் அனேக வாகனங்களில் குடும்பத்தினரோடு GST சாலையில் சென்று கொண்டிருப்பதால் செங்கல்பட்டு சங்கச்சாவடியில் தமிழ் நாடு காவல்துறையினரால் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருக்கிறது.இதை […]
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் போலீசாருக்கு அறிவுரை திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உயர்திரு க. கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் திருப்பூர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலையில் போலீசாருக்கு மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் தீபாவளி கொண்டாடுவது பற்றி அறிவுரை வழங்கினார். அரசு அறிவித்துள்ள நேரத்தில் தீபாவளி கொண்டாடுவதும். ரோந்து பணியில் செல்லக்கூடிய காவலர்கள் நேரத்தைப் பின்பற்றுவோம் அறிவுரை வழங்கினார்.