Police Department News

மதுரையில், விபத்துக்களை தடுக்க, சாலைகளை சீரமைத்து, பொது மக்களின் பாராட்டைப் பெற்ற போக்கு வரத்து காவல் ஆய்வாளர்

மதுரையில், விபத்துக்களை தடுக்க, சாலைகளை சீரமைத்து, பொது மக்களின் பாராட்டைப் பெற்ற போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மதுரை, திடீர் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள், சமூக அக்கரையுடன் அவரது காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து விபத்தில்லா மதுரையாக நமது பகுதியை மாற்றும் எண்ணத்தில் சமூக அக்கரையுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த 18 ம் தேதி, நமது போலீஸ் இ நியூஸ், பகுதி செய்தியாளர் , திரு. குமரன், […]

Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ரூபாய் 98,000/− மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ரூபாய் 98,000/− மதிப்புள்ள தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை மாநகர் தெற்கு வாசல் B5, காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி அனுராதா அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நிலைய சார்பு ஆய்வாளர் திரு.A.முருகன் அவர்கள் கடந்த 16 ம் தேதி பகல் ஒரு மணியளவில் ரோந்துப் பணி மேற் கொண்டார். அந்த சமயம், மஞ்சனக்கார தெரு, பாலாஜி லாரி சரவீஸ் அருகில் வரும் […]

Police Department News

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிபறி

மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிபறி மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சோலையழகுபுரம் 1 வது தெருவில் வசித்து வருபவர் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/2020, இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 20 ம் தேதி காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக ஜெய்ஹிந்துபுரம், ரத்தினாபுரம் ரோட்டில், உள்ள சொக்க கொத்தன் தெருவின் சந்திப்பில் வரும் போது, அவ்வழியே […]