மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர் 03:11:2020 திண்டுக்கல்லில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் இணைந்து போக்குவரத்து காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் […]
Day: November 3, 2020
திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர். 03.11.2020 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுஞ்சி மற்றும் மன்னவனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன் வயது(52), குழந்தைவேல் வயது(63), […]
சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு
சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் […]