விடுதியை விட்டு வெளியேறி 04 சிறுமிகளை மீட்டு ஒப்படைத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் . 21.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.19.11.2020 அன்று தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.சி பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 4 சிறுமிகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை விடுதி பாதுகாவலர் கண்டித்ததால் நான்கு சிறுமிகளும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி திண்டுக்கல் பேருந்து […]
Day: November 21, 2020
மதுரையில் பரபரப்பு இது வரை 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
மதுரையில் பரபரப்பு இது வரை 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது மதுரை மாநகரில் கடந்த 11 மாதத்தில் 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது மதுரை மாநகர் பகுதியில் இருக்ககூடிய 22 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட இடங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் தகராறு செய்ததாக சுமார் 714 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் […]
மதுரையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி அறிவிப்பு
மதுரையில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள். காவல் ஆணையாளர் அவர்களின் அதிரடி அறிவிப்பு மதுரை மாநகரில் ரவுடிகளை கட்டுப்படுத்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல் தெரிவித்துள்ளார். மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் அடிதடி, கொலை, கொள்ளை, சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, குறிப்பாக முன்னாள் ரவுடிகள், மற்றும் இதற்கு முன்பு குற்றச் செயலில் ஈடுபட்டவர்களே மீண்டும், […]