தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் மீது வழக்கு. 30.11.2020. மதுரை மாவட்டம். ஒத்தகடை, மேலூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி நகர், அலங்காநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும்,மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Day: November 30, 2020
மதுரையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லையென்றால் பெட்ரோல் இல்லை
மதுரையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லையென்றால் பெட்ரோல் இல்லை சென்னையை தொடர்ந்து மதுரையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என போக்குவரத்து துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் என பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டதையடுத்து, மதுரையிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கத் தலைவர் செல்வம் கூறியதாவது. பெட்ரோல் […]