சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்குடன் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப்… 02.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சிறுவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வி திறனை மேம்படுத்தவும் காவல் நிலையங்களில் போலீஸ் பாய்ஸ் கிளப் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுவர்கள் தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவர்களின் சிந்தனையை அதிகரிக்கும் […]
Day: November 2, 2020
மதுரை, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தமைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு
மதுரை, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தமைமையில், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்பு மதுரை, சுப்பிரமணியபுரம் C2, சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில், 31/10/2020 ம் தேதி இந்திய தேசிய ஒற்றுமை தினத்தன்று,தேசிய ஒற்றுமை உறுதி மொழி காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் தலைமையில் நிலைய அனைத்து காவலர்களும் ஏற்று கொண்ட நிகழ்வு நடைபெற்றது
கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 128 நபர்கள் அதிரடி கைது.
கடந்த வாரத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்த 128 நபர்கள் அதிரடி கைது. 02:11:2020 தென்காசி மாவட்டம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப, அவர்கள் பொதுமக்களை சீரழிக்கும் கஞ்சா,மது, குட்கா,புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு,விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரத்திற்குள் 05 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யபட்டு 11 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக […]