தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல் துறையில் முதல் முறையாக பொதுமக்களுடன் தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) என்ற குறுஞ்செயலி அறிமுக விழா. திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில் 10.11.2020 இன்று திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் […]
Day: November 11, 2020
மோட்டார்சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்று திருநங்கைபோல் வேடமணிந்து போலீஸ்காரரிடம் நகை பறித்தவர் கைது
பூந்தமல்லி, விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், கிண்டியில் வாடகை வீட்டில் தங்கி, மதுரவாயலில் உள்ள ஒரு அமைச்சரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சொந்த ஊருக்கு சென்றுவிட்டு 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்தபோது அவரிடம் திருநங்கை ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறி மதுரவாயலில் வந்து இறங்கினார். அப்போது அவர், நைசாக போலீஸ்காரர் சத்தியமூர்த்தி கழுத்தில் கிடந்த 1 […]