Police Department News

சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நட்ட காவல்துறையினர்

சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நட்ட காவல்துறையினர் 20:11:2020 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் தேனி மாவட்டம் தேவாரம் காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது துரித விசாரணை நடத்த வேண்டுமென்றும், மக்கள் பாதுகாப்பு பணியின் போது ஒவ்வொரு காவலர்களும் தங்கள் பணியின் போது காவல்துறையினர் பொது மக்களின் நண்பனாக விளங்க வேண்டுமென்றும் தக்க அறிவுரைகள் […]

Police Department News Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]

Police Department News

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு மதுரை மாநகர காவல் துறையின் இணையதள முகவரியான www.maduraicitypolice.com− ல் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் துறை உயர் அதிகாரிகள், அனைத்து சட்டம் ஒழுங்கு , குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள்,மற்றும் அனைத்து யூனிட் காவல் உயர் அதிகாரிகளின் மொபைல் எண்கள், மற்றும் லேன்ட லைன் எண்கள் பதிவிடப்பட்டுள்ளது. அனைத்து பொது மக்களும் […]

Police Department News

மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை

மதுரையில் பார்வர்டுபிளாக் தெற்கு மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை மதுரை மேலூர் காவல் நிலைய சரகதிற்கு உட்பட்ட வெள்ளரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகுமாரன் இவர் பார்வர்டு பிளாக் மதுரை தெற்கு மாவட்ட தலைவராக உள்ளார். சம்பவதன்று, இவர் ஊருக்கு வெளியே உள்ள அவரது நெல் வயல் பகுதியில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை முன்பு இரவு தூங்கினார். அப்போது இரவில் ஒரு மணியளவில் ஒரு கும்பலால் முத்துகுமரன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார், இது குறித்து தகவல் […]

Police Department News

மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள்

மதுரை, மேலமாசி வீதியில் உள்ள பிரபல நகைக் கடையில் மோதிரத்தை திருடிய இரண்டு பெண்கள் மதுரை மாநகர், திடீர் நகர் C1, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள மலபார் கோல்ட்டு மற்றும் டயமண்ட் நகைக் கடையில் , இரண்டு பெண்கள் கடந்த 10 ம் தேதி நகை வாங்க வந்தனர் அவர்கள் மோதிரங்கள் உள்ள பிரிவில் மோதிரங்களை பார்வையிட்டு விட்டு அங்கிருந்த 8.195 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்துக் கொண்டு அதற்கு […]