பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் 16.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தழகுபட்டியில் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்களின் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் தங்களது குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பது […]
Day: November 16, 2020
அடாது மழையிலும் விடாது பணி செய்துவரும் காவலரை நேரில் சென்று பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
அடாது மழையிலும் விடாது பணி செய்துவரும் காவலரை நேரில் சென்று பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள். 16.11.2020. தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார். தூத்துக்குடியில் இன்று கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கியமான இடமான வி.வி.டி […]