Police Recruitment

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் .

குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் . 18.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னர்(25) என்பவர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.தற்போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.இதனையறிந்த சாணார்பட்டி தொழிற்சங்க வளர்ச்சி அதிகாரி சுந்தரலட்சுமி என்பவர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Police Department News

மதுரையில் பட்டபகலில் வாலிபர் படுகொலை, தலையை துண்டாக வெட்டி வீசினர், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை, சிறார் உள்பட 5 பேர் கைது

மதுரையில் பட்டபகலில் வாலிபர் படுகொலை, தலையை துண்டாக வெட்டி வீசினர், காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை, சிறார் உள்பட 5 பேர் கைது மதுரை, கீரைத்துரை, B4, காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கீழவெளி வீதியில் தேவாலயம் அருகே மதுரை உத்தங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற இளைஞர் சாலையில் நடந்து சென்ற போது ஒரு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி தலையை தேவாலயம் வாசலில் வீசி சென்றது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ […]

Police Department News

மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார்.

மதுரை, தத்தனெரி பகுதியில், மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார். மதுரை மாநகர், செல்லூர் D 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தத்தனெரி, களத்துப்பொட்டல், வ.உசி. தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செய்யது அலி மனைவி ஹபியா சல்மான் வயது 22/2020, இவரது கணவர் செய்யது அலி ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது இவருக்கு இவரது […]