மனித உயிரை காக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு தரமணி காவல்துறை உதவி ஆணையர் திரு.ரவி (சட்டம் ஒழுங்கு) அவர்கள் மூலமாக தரமணியில் நடைப்பெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி தெற்கு மண்டல மாவட்ட காவல்துறை தரமணி காவல்நிலையம் சார்பாக 13.04.2021 மாலை பெருங்குடி மற்றும் தரமணிசந்திப்பு சாலையில் உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தின் […]
Month: April 2021
காவல்துறையினருக்கு தடுப்பூசி முகாம் திரு.ரவிசந்திரன் அடையாறு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் நடைப்பெற்றது.
காவல்துறையினருக்கு தடுப்பூசி முகாம் திரு.ரவிசந்திரன் அடையாறு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் நடைப்பெற்றது. அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீஸாருக்கு தடுப்பூசி முகாமை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் தீபா சத்யக் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் திரு.ஜோசப் அவர்கள் கலந்துகொண்டு மற்றும் சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அசோக்குமார் அவர்களும் இணைந்து 20 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது மற்றும் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.ரத்த பரிசோதனை மட்டுமல்லாமல் பல்வேறு […]
மக்கள் பணியில் நற்பணியாற்றும் காவல் ஆய்வாளர்.
விருதுநகர் மாவட்டம்:- மக்கள் பணியில் நற்பணியாற்றும் காவல் ஆய்வாளர். ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறை உட்கோட்டம் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திரு சுபகுமார் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்சியானது காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது இந்த தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக வத்திராயிருப்பு நகரம் முழுவதும் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்கள் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் வந்து கொரோனா தடுப்பூசி […]
மதுரை மாநகரில் முக கவசம் அணியாதவர்களை புதிய நவீன மென்பொருள் மூலம் கண்காணிப்பு
மதுரை மாநகரில் முக கவசம் அணியாதவர்களை புதிய நவீன மென்பொருள் மூலம் கண்காணிப்பு மதுரை மாநகரில் கோவிட் 19 தொற்று நோயின் இரண்டாவது அலை பரவலை தடுக்க முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் உபயோகிப்பது, போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பொதுமக்களில் சிலர் முககவசம் அணியாமல் நடமாடி வருவதை தடுக்க மதுரை மாநகர் காவல்துறை நவீன மென் பொருள் உதவியுடன் அத்தகைய நபர்களை சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு மூலம் கண்காணித்து அவர்கள் […]
கொரோனா இரண்டாவது அலை அதிகரிப்பையொட்டிசென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.
கொரோனா இரண்டாவது அலை அதிகரிப்பையொட்டிசென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார். சென்னை பெருநகர காவல் . இன்று 12 .4 .2021 சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி கொரோனாநோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி போடும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் வர்த்தகர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் அண்ணா […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கிழக்கு மண்டல சார்பாக கொரோனா விழிப்புணர்வு.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கிழக்கு மண்டல சார்பாக கொரோனா விழிப்புணர்வு. இன்று 12 .4 .2021 சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் (கிழக்கு மண்டலம்) ஒருங்கிணைந்து போக்குவரத்து சீர் செய்தல் வாகன நெரிசலை குறைத்தல் பொதுமக்கள் பிளாட்பாரம் பகுதியில் தடையில்லாமல் செல்லுதல் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் […]
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் அனைத்து மாவட்டத்தை சார்ந்த காவல்துறை மூலமாக கொரோனா விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் அனைத்து மாவட்டத்தை சார்ந்த காவல்துறை மூலமாக கொரோனா விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள். இன்று 13. 4 .2021 காலை தியாகராய நகர் காவல் மாவட்ட inம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடமிருந்து 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறியவர்களிடமிருந்து 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. என்று காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது ஏப்ரல் மாதம் 8 ம் தேதியிலிருந்து 11 ம் தேதி வரை மாஸ்க், தனி நபர் இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ரூ. 2.52 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுரை,கீழவளவு புறாக்குட்டு மலை பகுதியில் கிராவல் மண் திருட்டு, ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம். DSP SPL TEAM அதிரடி
மதுரை,கீழவளவு புறாக்குட்டு மலை பகுதியில் கிராவல் மண் திருட்டு, ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம். DSP SPL TEAM அதிரடி மதுரை, கீழவளவு புறாக்குட்டு மலைக்கு பின்புறம் உள்ள கண்மாய் பகுதியில் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக DSP SPL Team க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று 12/04/21 சுமார் 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு ரோந்துப்பணியில் கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்களுடன் சென்றனர் அங்கே 3 […]
மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியில் மணல் திருட்டு, 3 நபர்கள் கைது, கீழவளவு போலீசார் நடவடிக்கை
மதுரை மாவட்டம், கீழவளவு பகுதியில் மணல் திருட்டு, 3 நபர்கள் கைது, கீழவளவு போலீசார் நடவடிக்கை மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் மணல் திருட்டு நடைபெரும் தகவல் அறிந்து கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள்,ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு போலீஸ் படையுடன் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை, கைப்பற்றி டிராக்டரை ஓட்டி வந்த அட்டப்பட்டியை சேர்ந்த சுல்தான், ஜேசிபி இயந்திரத்தை […]