பிரபல போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் சென்னையில்F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (சட்டம் ஒழுங்கு)அவர்களால் கைது செய்யப்பட்டனர். F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.08.2022) மாலை, சிந்தாதிரிப்பேட்டை, மே தின பூங்கா அருகில் 2 இருசக்கர வாகனங்களில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் கடத்தி வந்த 1.அல்ஜமீர், வ/27, த/பெ.அபிபுல்லா, பச்சையப்பன் தெரு. எல்லிஸ் ரோடு. திருவல்லிக்கேணி, 2.அஜித், வ/22, த/பெ.கோவிந்தராஜ், பெரிய தெரு. கணபதி […]
Month: August 2022
தருமபுரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது=300 மதுபாட்டில்கள் பறிமுதல்..
தருமபுரி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது=300 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிப்பு பணி மேற் கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 15 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 15 பேரை […]
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர்.
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு உணர்த்தும் வகையில் பொதுமக்களுடன் நண்பர்கள் தினம் கொண்டாடிய ஆய்வாளர். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு,,, காவல் துறை உங்கள் நண்பன்,என்று பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை,,, தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்…பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து சார்பாக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி,, தெப்பக்குளம் பகுதியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
மது மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு.
மது மற்றும் போதை பொருட்களின் தீமை குறித்து தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்கள் ஏற்பாட்டில் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு. மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் நகர் காவல்துறையினருக்கு நகரின் முக்கிய மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மது புகையிலை போன்ற பொருள் ஒழிப்பு பாதகைகள் அமைக்க உத்தரவிட்டார். காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆலோசனைப்படி அதன் […]
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம். பென்னாகரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இல்லாத காவல் நிலைய எல்லைப்பகுதியாக மாற்றுவோம். மாங்கரை கிராமத்தில் கஞ்சா மற்றும் குட்கா மதுபான பாட்டில்கள் பயன்படுத்தக்.கூடாது என்று போலீஸ் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினர். இன்ஸ்பெக்டர் திரு.முத்தமிழ் செல்வம் , எஸ்ஐ. துரை மற்றும் ஊர் தலைவர் மஞ்சுளா செந்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.. போலீஸ் இ […]
காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
காவல்துறை உங்கள் நண்பன்மக்களோடு நண்பர்கள் தினம் கொண்டாடிய தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நேற்று 07.08.22 அன்று நாடெங்கிலும் சிறப்பாக நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு..அ.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் நண்பர்கள் தினத்தை காவல் துறை உங்கள் நண்பன்,என்று கூறி பொதுமக்களுடன் நண்பர்கள் தினத்தினை, கொண்டாடினார் அது சமயம் தேசபக்தியோடு தேசிய கொடி வழங்கியும்,, இனிப்புகள் வழங்கியும்.பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நட்புறவு தொடர்ந்திடும் வகையில் நண்பர்கள் தினத்தினை […]
76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…
76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு… 76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி […]
ட்ராபிக் போலீசாக நடித்து நிஜ போலீஸ் முன்னிலையில் வசூல் செய்த கில்லாடி கைது….
ட்ராபிக் போலீசாக நடித்து நிஜ போலீஸ் முன்னிலையில் வசூல் செய்த கில்லாடி கைது…. அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் டெஸ்புரா நகரில் உள்ள பருவாஷாரெய்லி பகுதியில் டிராபிக் போலீசார் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, டிராபிக் போலீஸ் உடையணிந்து பஸ்சில் வந்த ஒரு நபர் சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த சக டிராபிக் போலீசிடம் தான் மூத்த அதிகாரி என கூறியுள்ளார். இதை நம்பிய சக டிராபிக் போலீசார் அந்த நபர் அருகே […]
04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் முறை சட்டம் 2022, அமுல். இனி குற்றவாளிகள் தப்ப முடியாது.
04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் முறை சட்டம் 2022, அமுல். இனி குற்றவாளிகள் தப்ப முடியாது. 04/08/2022 முதல் குற்றவியல் நடைமுறை அடையாளம் காணும் சட்டம் 2022 அமுலுக்கு வந்து விட்டது. ஏற்கனவே இருந்த சிறைவாசிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 கடந்த 04/08/2022 உடன் காலாவதியாகி விட்டது. இச்சட்டத்தின்படி ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்ட அல்லது தண்டனையடைந்த ஒரு நபரின் கைவிரல் ரேகை கால் விரல் ரேகை புகைப்படம் விந்து சிறுநீர் ரத்தம் உமிழ்நீர் […]
போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவர்கள் கைது….. கோவையில் அதிர்ச்சி சம்பவம்
போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவர்கள் கைது….. கோவையில் அதிர்ச்சி சம்பவம் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 2 சிறுவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கோவையில் கல்லுரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் போலீசார் மாணவர் விடுதி, இளைஞர்கள் தங்கக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு […]