Police Department News

மதுரை நகரில் போலீஸ் தடை

மதுரை நகரில் போலீஸ் தடை மதுரை மாநகரில் தமிழ்நாடு போலீஸ் சட்டம் 1888 ன் படி பொது மற்றும் தனி இடங்களில் ஊர்வலம் செல்லவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ நேற்று முதல் ஆக., 29 வரை தடை விதிக்கப்படுகிறது. ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோர் ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே போலீஸ் அனுமதி பெற வேண்டும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதையடுத்து பா.ஜ., தி.மு.க., இடையே மோதல் […]

Police Department News

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர்

விழிப்புணர்வு மாரத்தான் 10 கிலோ மீட்டர் ஓடிய காவல் கண்காணிப்பாளர் திருச்சி லால்குடி அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ‘மாரத்தான்’ ஓட்டத்தில், திருச்சி மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் பங்கேற்று, 10 கி.மீ., ஓடினார்.திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.பள்ளி முன்பிருந்து மாரத்தான் ஓட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார், மாணவ, மாணவியர் மற்றும் ஆர்வலர்களுடன் சேர்ந்து, மாரத்தான் போட்டி இலக்கான 10 கி.மீ., […]