Police Recruitment

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர்

IMEI மூலம் 165 செல்போன்களை கண்டுபிடித்த திருச்சி காவல்துறையினர் திருச்சி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கவனக்குறைவால் தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க திருச்சி ஆணையர் திரு.J.லோகநாதன்,IPS உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மலைக்கோட்டை SI திரு.கருணாகரன் அவர்களின் தலைமையில், SSI திரு.தங்கராஜ் சிறப்பு காவலர்கள் திரு.சங்கர் திரு.சசிகுமார் மற்றும் திரு.பரமேஷ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது 09-01-2021 அன்று திருச்சி காவல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் உரியவர்களிடம் செல்போன்கள் ஒப்படைக் கப்பட்டன இந்நிகழ்ச்சியில் திருச்சி ஆணையர் […]

Police Recruitment

பெண்குழந்தைகள் புகாரளிக்க அஞ்சல் அட்டை அறிமுகம். அடையாறு துணை கமிஷனர் மதிப்பிற்குரிய திரு விக்ரமன் இ.கா.பா ஏற்பாடு.

பெண்குழந்தைகள் புகாரளிக்க அஞ்சல் அட்டை அறிமுகம். அடையாறு துணை கமிஷனர் மதிப்பிற்குரிய திரு விக்ரமன் இ.கா.பா ஏற்பாடு. பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் திரு .விக்ரமன் இ.கா.பா.அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை நகரில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். சென்னை […]

Police Recruitment

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை.

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை. தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை நகர ஆயுதப்படை பணிக்கு வந்த 3019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் திரு.மகேஷ்குமார் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார். தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 1483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் […]

Police Recruitment

காவலர் குடும்ப சுய தொழில் மையம்

காவலர் குடும்ப சுய தொழில் மையம்: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் துவங்கி வைத்தார். சென்னை நகர காவல் துறையில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடும்பத்துக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.காவலர் குடும்பத்தை சேர்ந்த 139 குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை அனுமதி மற்றும் பணியின்போது உயிரிழந்த காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு […]

Police Recruitment

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு நேற்று 07/01/2021−ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக மன்னர் திருமலை நாயக்கர் மஹால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்குவாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் இன்று காலை போக்குவரத்திற்கு இடையூராகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை JCB வாகனம் மூலம் சரி செய்து பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ததால் […]

Police Recruitment

வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர்

வெள்ளத்தில் சிக்கிய என் குடும்பத்தை இன்று காப்பாற்றிய காவல் துறையினர் மதுரையில் வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குழந்தைகளை மீட்ட கூடல்புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், மதுரை மாநகரில், வார்ட்டு நம்பர் 4 ல் பாலமுருகன் கோவில் தெரு நான்கு தெருவிலும், வைகை தெரு ஐந்து தெருவிலும் கன மழை காரணத்தால் கோசாகுளம் கண்மாய் தண்ணீர், புகுந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்த, நமது போலீஸ் இ நியூஸ், மாநில செய்தியாளர். M.அருள்ஜோதி அவர்களின் […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே இடையவளசை செர்ந்த இளம் பெண் காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகிறார்கள்

மதுரை, மேலூர் அருகே இடையவளசை செர்ந்த இளம் பெண் காணவில்லை, கீழவளவு போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை மாவட்டம் கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான வெள்ளலூர் இடையவளசை சேர்ந்த பெரியசாமி மகன் பாண்டி வயது 47/21, இவரது மகள் புனிதா வயது 21/21, கடந்த 05 ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் அதிகாலை 3 மணியளவில் காணவில்லை , அக்கம் பக்கம், மற்றும் உறவினர்களின் வீடு நண்பர்கள் ஆகியோர் இல்லங்களிலும் தேடிப்பார்த்து கிடைக்காததால் காணாமல் […]

Police Recruitment

குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அடையார் காவல்துறையினர்

குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அடையார் காவல்துறையினர் சென்னை அடையார் காவல்துறை சார்பாக முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களின் மீதான வன்கொடுமை, குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலும் மேலும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் கூட தெரிவிக்க தயக்கம் காட்டுவதாலும் அவற்றை களையும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் இடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. […]

Police Recruitment

கிராம விழிப்புணர்வு காவலர்கள்(VVPO) மூலம் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

கிராம விழிப்புணர்வு காவலர்கள்(VVPO) மூலம் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். தேனி மாவட்டம், பெரியகுளம் உட்கோட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஆகியோர்களுக்கு குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரிகளும் மற்றும் அந்த கிராம முக்கியஸ்தர்களும் […]

Police Recruitment

ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர்.

ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர். 07:01:2021 இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தவர் 06.01.2021-ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்தார். உறவினர்கள் யாரும் உரிமை கோர வராத காரணத்தினால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் மற்றும் காவலர் திரு.பிரபு ஆகியோர் இறந்தவரின் உடலை முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.