அரியலூர்மாவட்டம் பிறந்து 3 நாட்களில் கைவிடப்பட்ட குழந்தைக்கு ஆதரவளித்த காவல் துணை கண்காணிப்பாளர் அரியலூர் மாவட்டம்¸ திருமானூரில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று அழும் சத்தத்தைக் கேட்டு¸ காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இச்செய்தியை அறிந்த அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மதன் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து¸ குழந்தையை […]
Month: December 2020
மதுரையில் ஊரடங்கை மீறியதாக நேற்று 1260 பேர் மீது வழக்கு பதிவு
மதுரையில் ஊரடங்கை மீறியதாக நேற்று 1260 பேர் மீது வழக்கு பதிவு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக வாகன ஓட்டுநர்கள், வணிக நிறுவனங்கள், போராட்டம் நடத்திய கட்சி நிர்வாகிகள் மற்றும் பங்கேற்றவர்கள் என சுமார் 1260 பேர் மீது மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக மாநகர காவல் துறை […]
மதுரை மாநகரில் சட்டவிரோத மது விற்பனை, 16 பேர் கைது.98 மது பாட்டில்கள் பறிமுதல்
மதுரை மாநகரில் சட்டவிரோத மது விற்பனை, 16 பேர் கைது.98 மது பாட்டில்கள் பறிமுதல் மதுரை மாநகர பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக டீ கடைகள், மற்றும் பொது இடங்களில் மது விற்பனை செய்த 16 பேர் நேற்று மதுரை மாநகர காவல் துறை தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 98 மதுப் பாட்டில்கள் பறிமுதல் செய்ததாகவும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு
மதுரை மாநகரில் குட்கா விற்பனை, ஒரே நாளிலில் 12 வழக்குகள் பதிவு மதுரை மாநகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் 12 இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக 206 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 9 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகம் […]
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை, ஒரே நாளில் 19 வழக்குகள் பதிவு 20 பேர் கைது
மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை, ஒரே நாளில் 19 வழக்குகள் பதிவு 20 பேர் கைது மதுரை மாநகர பகுதிகளான அண்ணாநகர், தல்லாகுளம், எல்லீஸ்நகர், உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக மதுரை மாநகர் பகுதியில் உள்ள 22 காவல் நிலையங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , இந்த வழக்கு தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு 16,26,500/- ரூபாய் நிதியுதவி வழங்கிய 2008- பேஜ் சார்பு ஆய்வாளர்கள்.
உயிரிழந்த சார்பு ஆய்வாளரின் குடும்பத்திற்கு 16,26,500/- ரூபாய் நிதியுதவி வழங்கிய 2008- பேஜ் சார்பு ஆய்வாளர்கள். வீட்டிற்கே சென்று நிதி உதவி வழங்கிய காவல்துறை துணை தலைவர் அவர்கள். திண்டுக்கல் மாவட்டம். ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு.ஸ்ரீராம் இரஞ்சித் பாபு அவர்கள் கடந்த மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் குடும்பத்தாரின் வருங்கால நலன் கருதி 2008-ஆம் வருடம் காவல் துறையில் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள சார்பு ஆய்வாளர்கள் ஒன்றுசேர்ந்து […]
தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவனை மீட்ட காவல் ஆய்வாளர்.
தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவனை மீட்ட காவல் ஆய்வாளர். தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்ப தகராறில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்ச்சி பேலீசார் மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு. திருப்பூரை சேர்ந்த கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிகடி வாய் தகராறு ஏறப்பட்டு மனைவியிடம் கோவித்து கொண்டு கணவர் தனது உடன் பிறந்த சுருளிப்பட்டியை சேர்ந்த அக்கா வீட்டிற்க்கு மகனையும் அழைத்து வந்து தங்கியுள்ளனர் நேற்று தாய் தந்தை இருவருக்கும் அடிகடி தகராறு வருவதாலும், படிப்பை தொடர […]
பெண் காவல் ஆய்வாளரின் துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டு.
பெண் காவல் ஆய்வாளரின் துணிச்சலான செயலுக்கு குவியும் பாராட்டு. சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த் ஆகிய 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி.வி.அமுதா தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, பல வருடங்களாக தலைமறைவாக […]
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செந்தில்முருகன் என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய செந்தில்முருகன் என்பவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் மதுரை அருகே பாலமேட்டை சேர்ந்த செந்தில்முருகன் 2006 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து , மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, மதுரை வடமலையான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரது இறுதிச் சடங்கு மதுரை பாலமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் 28 […]
அயராத காவல் பணியிலும் இரத்ததானம் வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்களிடையே குவியும் பாராட்டுக்கள் .
அயராத காவல் பணியிலும் இரத்ததானம் வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்களிடையே குவியும் பாராட்டுக்கள் . 28:12:2020 தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ‘B’ பாசிட்டிவ் இரத்தவகை தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன் போடி நகர் காவல் ஆய்வாளர் திருP.சரவணன் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவ பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர். காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே […]