மதுரை பெரியார் தீயணைப்பு & மீட்பு அலுவலகத்தில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழா நடைப்பெற்றது. மதுரை பெரியார் தீயணைப்பு துறையினர் அலுவலகத்தில் 75 வது சுதந்திர தின கொண்டாடப்பட்டதுஇந்த நிகழ்ச்சி மதுரை தீயணைப்பு & மீட்புமதுரை மாவட்ட அலுவலர் திரு. வினோத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.அனீஷ் சேகர் அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் திரு.சிவாபிராத் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மதுரை […]
Month: August 2022
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில், தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தினம் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தெற்கு தெருவில், தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திர தினம் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் 75 வது ஆண்டு சுதந்திரதினம்- தொழிலாளிக்கள் முன்நிலையில், நிறுவனத்தின் மூத்த தொழலாளி, திரு. விஜயராகவன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை குடும்ப நீதிமன்றம், ஆலோசனார், திருமதி. சித்திரா அவர்கள் கலந்து கொண்டார்கள் அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் […]
மதுரை.. ST. MARY’S பள்ளியில் 75 வது சுதந்திரத்தினம் விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை.. ST. MARY’S பள்ளியில் 75 வது சுதந்திரத்தினம் விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை St.Mary’s பள்ளியில் 75 வது சுதந்திரத்தின விழா கொண்டாடப்பட்டது சிறப்பு விருந்தினராக தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவச்செல்வங்களின் கவாத்து மரியாதையை பெற்று கொண்டார் விடுதலை போராட்ட தியாகிகள் பற்றிய சிறப்புரை வழங்கி அவர்களுக்கு தேசபற்றை ஊட்டும் வகையிலும் போதை பொருள் […]
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சிறந்த காவல் நிலையமாக தேர்வு
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை சிறந்த காவல் நிலையமாக தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் தர்மபுரி மாவட்டம் சிறந்த காவல் நிலையமாக அதியமான் கோட்டை தேர்வு விருது மற்றும சான்றிதழ் மாவட்ட கலெக்டர் C. சாந்தி அவர்கள் மாவட்ட SP கலைச்செல்வன் அதியமான் கோட்டை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் R. ரங்கசாமி அவர் விருதை பெற்றார்
மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்.
மதுரை மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த பணிக்கான விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். மதுரை மாநகரில் மிக நெருக்கடியான பகுதி தல்லாகுளம் பகுதியாகும். இப்பகுதியில் போலீசார் மிகவும் குறைவு இருந்தபோதிலும் மிக சிறந்த முறையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகன ஓட்டிகளின் மதிப்பை பெற்று பொதுமக்களில் ஒருவராக இருந்து சிறப்பாக பணிபுரிந்த ற்காக மாவட்ட ஆட்சியரிடமிருந்து விருது பெற்ற தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.
மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவுகீழவளவு போலீசார் நடவடிக்கை
மேலூர் அருகே கோட்டநத்தம் பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட 12 மூடைகள் புகையிலை பொருள்கள் 200 Kg, ஒரு டூவீலர் பறிமுதல் ஒருவர் கைது மற்றொருவர் தலை மறைவுகீழவளவு போலீசார் நடவடிக்கை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து மேலூர் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் சார்லஸ் கீழவளவு சார்பாய்வாளர் பாலகிருஷ்ணன் மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார் மேலூர் ஆகியோர்கள் சேர்ந்து நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில் […]
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் 75 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ACG திரு. ராம்குமார் ராஜா அவர்கள் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மற்றும் முன்னாள் ACG திரு. கார்மேகம் மணி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகர் ஊர்காவல்படை வட்டார தளபதி திரு. வெங்கடேசன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி […]
மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள்
மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்கள் மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பொருட்களை மதுரை போலீஸ் கமிஷனர் வழங்கினார்.ராஜேஷ்கண்ணன் (ஆயுதப்படை) உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை கரிமேடு, தெற்குவாசல், மதிச்சியம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுவர் மன்றத்துக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் நோட்டு புத்தகம் இலவசமாக வழங்குவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஷட்டில் பேட், பந்துகள், டென்னிஸ் பால், கிரிக்கெட் பேட் மற்றும் பந்துகள், கேரம் போர்டுகள், நோட்டு புத்தகங்கள் ஆகியவை கொள்முதல் செய்து […]
கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது
கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர். மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று மதுரை சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து […]
மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து
மதுரையில் 3 பேருக்கு கத்திக்குத்து மதுரை பழைய விளாங்குடி, செம்பருத்தி நகர், மாணிக்கவாசகர் தெருவை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 28). இவரது நண்பர் காசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. அருண் பாண்டியன், காசி ஆகிய 2 பேரும் சம்பவத்தன்று நள்ளிரவு விளாங்குடி நேருஜி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்றனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் தகராறில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்புக்கும் இடையே […]