Police Department News

நள்ளிரவில் சரவெடி காட்டிய சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள்..!!

நள்ளிரவில் சரவெடி காட்டிய சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள்..!! திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் (பொ) அவர்களின் மேற்பார்வையில் இன்று 08 11 2020 அதிகாலை 12.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்டம் நெ-1 டோல்கேட் பகுதியில் அதிரடியாக திருச்சி சரக […]

Police Department News

தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார் (07.11.2020 ).

தீபாவளி பண்டிகையையொட்டி, தி.நகரில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக புதிய பாதுகாப்பு திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார் (07.11.2020 ). 14.11.2020 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம். பாண்டிபஜார் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பலத்த […]

Police Department News

மனித உயிரைக் காக்கும் படியாக கிழக்கு தாம்பரத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் புருஷோத்தமன் அவர்கள்

மனித உயிரைக் காக்கும் படியாக கிழக்கு தாம்பரத்தில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு T.P டேனியல் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.முரளி மற்றும் தலைமை காவலர் புருஷோத்தமன் அவர்கள் சென்னையில் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அன்றாட வாழ்க்கைக்கு போராடும் பொதுமக்களை எப்படியாவது பலி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர் […]

Police Department News

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே ஆய்வாளர் சசிகலா அவர்களின் தலைமையில் 3 பேர் கைது

சென்னை,  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 38 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி.சசிகலா அவர்களின் தலைமையில் மற்றும் தலைமைக்காவலர்கள் பாண்டியன், ரமேஷ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அஸ்ஸாம் மாநிலம் காமாக்கியாவில் இருந்து பெங்களூரு, எஸ்வந்த்பூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரல் ரயில் நிலைய 10வது பிளாட்பார்மில் […]

Police Department News

தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் ரூ.60,000 பணம் மற்றும் CCTV Hard disk திருடி சென்ற 5 நபர்களை துரத்திச் சென்று பிடித்த பழனி தாலுகா காவல்துறையினர் .

தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் ரூ.60,000 பணம் மற்றும் CCTV Hard disk திருடி சென்ற 5 நபர்களை துரத்திச் சென்று பிடித்த பழனி தாலுகா காவல்துறையினர் . 06.11.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டியில் இயங்கி வரும் தனியார் எம்.சாண்ட் நிறுவன அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.65,000 பணம் மற்றும் CCTV hard disk யை திருடி செல்லும்போது அலுவலக மேற்பார்வையாளர் பார்த்து இதுகுறித்து தாலுகா […]

Police Department News

மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்…

விருதுநகர் மாவட்டம்:- மனிதாபிமானம் என்பது அனைவருக்கும் பொதுவானதுதான்… அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழையால் பாதிக்கபட்ட வீடு மற்றும் முகவரி இல்லாத பெரியவரை காப்பாற்றியுள்ளார். மேலும் அந்த வயது முதிர்ந்தவரை காவல் துறை வாகனத்தில் ஏற்றி அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் ஆய்வாளர் பாலமுருகன். மேற்கொண்டு அந்த பெரியவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. முகவரி இல்லாத முதியவரை காப்பாற்றிய அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களுக்கு […]

Police Department News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர் 06:11:2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அசோகன் அவர்களின் தலைமையில் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. ஸ்ரீநிவாசகன், கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு .பாலமுருகன் மற்றும் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் நிலைய காவலர்களும் மற்றும் […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை

கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் வருஷநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோப்பநாய் வெற்றி உதவியுடன் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா அதிரடி சோதனை நடத்தப்பட்டன.

Police Recruitment

சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .

சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் . உலகமே கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நாட்களில் தமிழகத்தின் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக இரவு பகல் என்று பாராமல் பணி செய்தும் உயரதிகாரிகள் உடன் இருந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து […]

Police Department News

ஒரு தாயின் கண்ணீரை துடைத்த மதுரை தெற்கு வாசல் B5, காவல் நிலையக் காவலர்

ஒரு தாயின் கண்ணீரை துடைத்த மதுரை தெற்கு வாசல் B5, காவல் நிலையக் காவலர் மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடு ராத்திரியில் அவ்வழியில் செல்லும் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டு வந்தார், அந்த நேரம் மதுரை, தெற்கு வாசல் காவல் நிலைய காவலர் திரு. பொன்னுச்செல்வம், ரோந்து பணியில் இருக்கும் போது அந்த நபரை பிடித்து விசாரித்தார், விசாரிக்கும் போது நன்றாக பேசி […]