Police Department News

சென்னை தண்டையார் பேட்டையில் வட மாநில கட்டிடத்தொழிலாளி வெட்டி கொலை

சென்னை தண்டையார் பேட்டையில் வட மாநில கட்டிடத்தொழிலாளி வெட்டி கொலை சென்னை தண்டையார்பேட்டை புதிய வைத்தியநாதன் தெருவில் வட மாநிலத் தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர் இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த சுர்பாத் சர்தார் வயது 17/22, என்பவர் கட்டிட வேலை பார்த்து வந்தார் சுர்பாத்சர்தார் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக தண்டையார்பேட்டை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குசென்ற போலிசார் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுர்பாத்சர்தாரின் […]

Police Department News

சென்னையில் ஒரு வாரத்தில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது

சென்னையில் ஒரு வாரத்தில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வார கடுஞ் சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதியப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் சென்னையில் காஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தி வருபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள்போதை தடுப்புக்கான நடவடிக்கை […]

Police Department News

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது

காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு சென்னையில் 168 இடங்களில் நடந்தது சென்னையில் மாணவிகள் பெண்கள் முதியவர்கள் ஆபத்து மற்றும் அவசர நேரங்களில் ஒரே பட்டனை அழுத்தி போலிசாரை அழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காவல் உதவி செல் போன் செயலியை தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 4 ம் தேதி தொடங்கி வைத்தார் இந்த செயலியின் நன்மைகள் பயன்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து போலிசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி சென்னை பெருநகர காவல் […]

Police Department News

பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது

பாலக்கோடு அடுத்த கரகூர் ஊரில் கஞ்சா விற்றவர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகூர் கிராமத்தில் கஞ்சா விற்பதாக மாரண்டஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது உடனடியாக விரைந்து சென்ற மாரண்டஅள்ளி போலீசார் அங்கு சோதனை செய்தபோது வேலு மனைவி மாதம்மாள் சட்டத்திற்கு புறம்பாக 200 கிராம் கொண்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்தபோது மாரண்டஅள்ளி போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Police Department News

பல இடங்களுக்கு கஞ்சா கடத்திய கும்பலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

பல இடங்களுக்கு கஞ்சா கடத்திய கும்பலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதற்காக 36 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ஆத்தூரை சேர்ந்த வீரகுமார், வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் கஞ்சா கடத்துவதாக போதைப்பொருள் […]

Police Department News

மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை

மேலூர் அருகே சொக்கக கிழவன் பட்டியில் கள்ளத் தொடர்பினால் வாலிபர் வெட்டி கொலை மேலூர் கொடுக்கம்பட்டி அருகே உள்ள சொக்ககிழவன்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி காளை இவரது மனைவி நெவ்வாயி இவருக்கும் கோட்டை வேங்கம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் மமகன் இளையராஜா வயது 40 என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது இந்நிலையில் இளையராஜா என்பவர் ஆண்டி காளை வீட்டில் அவரது மனைவி நெவ்வாயி என்பருடன் தனிமையில் பேசி கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ஆண்டிக்காளை அருவாளால் இளையராஜாவை சரமாரியாக […]

Police Department News

மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது மதுரை எஸ்.எஸ். காலனி சம்மட்டிபுரம் மெயின் ரோடு பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக எஸ்.எஸ்.காலனி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன்ராஜ் வயது 19/22, என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார் அதே […]

Police Department News

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள்

தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க விபத்துக்கான காரணங்களை ஆய்வு செய்யும் குழுவில் போக்குவரத்து காவலர்கள் தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் […]

Police Department News

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார்

திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கபதக்கம் வென்றார் மதுரை மாநகர் தலைமை காவலரின் மகன். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் நான்கு வெண்கலப் பதக்கம் பெற்று தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையே நடைபெற உள்ள துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள த.கா. பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் B.SHRIMAN க்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

Police Department News

விபத்துக்களை தடுக்க போலீஸ் தொழில்நுட்பகுழு ஆய்வு.

விபத்துக்களை தடுக்க போலீஸ் தொழில்நுட்பகுழு ஆய்வு. தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் பற்றிய காரணங்களை ஆராயும் வகையிலும் அந்த விபத்து நடந்த பகுதியை நுணுக்கமாக ஆய்வு செய்து விபத்து மேலும் நடக்கா வண்ணம் தடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகரிலும், ROAD SAFETY STRIKING FORCE,,, FEILD SURVEY TEAM.. எனும் கள ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக, காவல்துறை நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை மருத்துவத்துறை மற்றும் இன்ஜினியரிங் கல்லூரியைச் சேர்ந்த சிவில் விரிவுரையாளர்கள் மற்றும் […]